10வது போதும் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – 2299 காலியிடங்கள் || ரூ. 35100 சம்பளம்! TN Village Assistant Recruitment 2025
July 9, 2025
TN Village Assistant Recruitment 2025
TN Village Assistant Recruitment 2025: தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த கிராம உதவியாளர் பதவியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், எழுத மற்றும் படிக்கத் தெரிந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பிற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், வருவாய்த் துறையானது தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2,299 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Tamilnadu Village Assistant Recruitment 2025: தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான முக்கிய விவரங்கள் மற்றும் மாவட்ட வாரியான காலியிடங்கள் கீழே அட்டவணை வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அரிய வாய்ப்பை தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
TN Village Assistant Recruitment 2025
விவரம் | தகவல் |
நிறுவனம் | தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை |
பதவி | கிராம உதவியாளர் |
மொத்த காலியிடங்கள் | 2299 |
சம்பளம் | ரூ. 11,100/- முதல் ரூ. 35,100/- வரை |
கல்வித் தகுதி | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி |
வயது வரம்பு | 18 வயது முதல் 37 வயது வரை |
விண்ணப்பக் கட்டணம் | கிடையாது |
தேர்வு முறை | திறனறிதல் தேர்வு, நேர்முகத் தேர்வு |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் (உங்கள் மாவட்டத்திலேயே) |
ஆரம்ப தேதி Latest government job Job fair | 07.07.2025 |
கடைசி தேதி | 05.08.2025 |
எழுத்து தேர்வு தேதி | 05.09.2025 |
நேர்காணல் தேதி | 20.09.2025 முதல் 26.09.2025 வரை |
TN Village Assistant Recruitment 2025 மாவட்ட வாரியாக காலியிட விவரங்கள்:
தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக காலியிட விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்டம் | காலியிடங்கள் | விண்ணப்பிக்க |
செங்கல்பட்டு | 41 | Click Here |
ஈரோடு | 141 | Click Here |
ராணிப்பேட்டை | 43 | Click Here |
பெரம்பலூர் | 03 | Click Here |
சென்னை | விரைவில் | விரைவில் |
கடலூர் | விரைவில் | விரைவில் |
திண்டுக்கல் | விரைவில் | விரைவில் |
ராமநாதபுரம் | விரைவில் | விரைவில் |
சேலம் | விரைவில் | விரைவில் |
தென்காசி | விரைவில் | விரைவில் |
தேனி | விரைவில் | விரைவில் |
விழுப்புரம் | விரைவில் | விரைவில் |
தர்மபுரி | விரைவில் | விரைவில் |
காஞ்சிபுரம் | விரைவில் | விரைவில் |
தூத்துக்குடி | விரைவில் | விரைவில் |
திருப்பூர் | விரைவில் | விரைவில் |
திருவாரூர் | விரைவில் | விரைவில் |
வேலூர் | விரைவில் | விரைவில் |
விருதுநகர் | விரைவில் | விரைவில் |
கள்ளக்குறிச்சி | விரைவில் | விரைவில் |
கன்னியாகுமரி | விரைவில் | விரைவில் |
அரியலூர் | விரைவில் | விரைவில் |
திருவள்ளூர் | விரைவில் | விரைவில் |
தஞ்சாவூர் | விரைவில் | விரைவில் |
திருச்சி | விரைவில் | விரைவில் |
கிருஷ்ணகிரி | விரைவில் | விரைவில் |
புதுக்கோட்டை | விரைவில் | விரைவில் |
திருநெல்வேலி | விரைவில் | விரைவில் |
நாமக்கல் | விரைவில் | விரைவில் |
திருப்பத்தூர் | விரைவில் | விரைவில் |
கரூர் | விரைவில் | விரைவில் |
நாகப்பட்டினம் | விரைவில் | விரைவில் |
சிவகங்கை | விரைவில் | விரைவில் |
மயிலாடுதுறை | விரைவில் | விரைவில் |
நீலகிரி | விரைவில் | விரைவில் |
திருவண்ணாமலை | விரைவில் | விரைவில் |
மற்ற மாவட்டங்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் விரைவில் பதிவிடப்படும்.
TN Village Assistant Recruitment 2025 தேர்வு செய்யும் முறை:
தேர்வு நிலை | விளக்கம் |
திறனறிதல் தேர்வு | மிதிவண்டி / இருசக்கர வாகனம் ஓட்டும் திறன், வாசித்தல் மற்றும் எழுதும் திறன் ஆகியவை சோதிக்கப்படும். |
நேர்முகத் தேர்வு | விண்ணப்பதாரர்களின் பொது அறிவு மற்றும் பணிக்குரிய பொருத்தப்பாடு மதிப்பிடப்படும். |
சான்றிதழ் சரிபார்ப்பு | கல்வி மற்றும் பிற அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். |
TN Village Assistant Recruitment 2025 முக்கிய நாட்கள்:
விண்ணப்பம் ஆரம்பிக்கும் நாள் | 07.07.2025 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 05.08.2025 |
எழுதுதல் திறனறித் தேர்வு தேதி | 05.09.2025 |
நேர்முகத் தேர்வு தேதி | 20.09.2025 முதல் 26.09.2025 வரை |